நடைபெற இருக்கின்ற 2026ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் தமிழக சட்டமன்ற தொகுதி அளவிலான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள 10 பேர் கொண்ட குழுவை அமைத்து தவெக தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
