ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் இன்று (16-ம் தேதி) பிற்பகல் 2.30 மணிக்கு அபுதாபியில் தொடங்கியது. இந்த ஏலம் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருந்தது. அதிகபட்சமாக கேமரூன் கிரீனை ரூ.25.20 கோடிக்கும், பதிரனாவை ரூ.18 கோடிக்கும் வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. சென்னை சிஎஸ்கே அணி பிரஷாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மாவை தலா ரூ.14.20 கோடிக்கு வாங்கியது . இவர்கள் இருவரும் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்கள். மங்கேஷ் யாதவ் எனும் வீரரை ரூ.5.20 கோடிக்கு ஆர்சிபி வாங்கியது.
ஒவ்வொரு அணியும் இந்த ஏலத்தில் எடுத்த வீரர்கள் விபரம்:
டெல்லி கேபிடல்ஸ்: அகீப் தார், பதும் நிசாங்கா, கைல் ஜேமிசன், இங்கிடி, பென் டக்கெட், டேவிட் மில்லர், பிரித்வி ஷா, சஹில் பிரகாஷ்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: கேமரூன் கிரீன், பதிரனா, முஸ்தாபிசூர் ரஹ்மான், தேஜஸ்வி சிங், ரச்சின் ரவீந்திரா, பின் ஆலன், டிம் செய்ஃபெர்ட், ஆகாஷ் தீப், ராகுல் திரிபாதி, தக்ஸ் கம்ரா, சர்தக் ரஞ்சன், பிரஷாந்த் சோலங்கி, கார்த்தி தியாகி.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: லியம் லிவிங்ஸ்டன், ஜேக் எட்வார்ட்ஸ், சலீல் அரோரா, சிவம் மவி, கிரைன்ஸ், அமித் குமார், பிரஃபுல் ஹிஞ்ச், தரமலே, ஷாகிப் ஹுசைன், ஷிவாங் குமார்.
பஞ்சாப் கிங்ஸ்: பென் துவார்ஷியஸ்ஜாஷ் இங்கிலிஸ், முகுல் சவுத்ரி, அக்சத் ரகுவன்ஷி, வனிந்து ஹசரங்கா, நமன் திவாரி., கூப்பர் கானோலி, விஷால் நிஷாத், பிரவின் துபே.
ராஜஸ்தான் ராயல்ஸ்: ரவி பிஷ்னோய், ஆடம் மில்னே, ரவி சிங்க், சுஷாந்த் மிஸ்ரா, குல்தீப் சென், பிரிஜேஷ் சர்மா, அமன் ராவ், விக்னேஷ் புதூர், யஷ் ராஜ் புஞ்சா.
குஜராத் டைட்டன்ஸ்: ஜேசன் ஹோல்டர், டாம் பான்டன், அசோக் சர்மா, லூக் வுட், பிரித்விராஜ்.
மும்பை இந்தியன்ஸ்: டிகாக், மயங்க் ரவாத், அதர்வா அனொல்கர், முகமது இஸார், டேனிஷ்.
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு: வெங்கடேஷ் ஐயர், மங்கேஷ் யாதவ், ஜேக்கப் டஃபி, ஜோர்டன் காக்ஸ், கனிஷ்க் சவுகான், விஹான் மல்ஹோத்ரா, விக்கி, சாத்விக் தேஸ்வால்.
சென்னை சூப்பர் கிங்ஸ்: கார்த்திக் சர்மா, பிரஷாந்த் வீர், ராகுல் சஹர், மேட் ஹென்றி, அகில் ஹுசைன், மேத்யூ ஷார்ட், ஸாக் போக்ஸ், சர்பராஸ் கான், அமன் கான்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ஜாஷ் இங்கிலிஸ், முகுல் சவுத்ரி, அக்சத் ரகுவன்ஷி, வனிந்து ஹசரங்கா, நமன் திவாரி.